சாலையை சீரமைத்த போலீசாருக்கு குவியும் பாராட்டு

சாலையை சீரமைத்த போலீசாருக்கு குவியும் பாராட்டு
X
குன்னூர் மேட்டுப்பாளையம் தேசி நெடுஞ் சாலை சேறும் சகதியுமாக இருந்தது, அந்த சாலையை போலீசார் சீரமைத்தனர்.

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண் மற்றும் சகதிகள் சேர்ந்ததால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கி விபத்து ஏற்படும் அபாய நிலை இருந்தது . மேலும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் இதையறிந்த குன்னூர் போக்குவரத்து காவல் துறை சார்ந்த காவலர்கள் ரோட்டில் பரவியிருந்த மண்ணை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture