கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி பகுதிகளில் இன்று மின்தடை

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி பகுதிகளில் இன்று மின்தடை
X

Nilgiri News, Nilgiri News Today- கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today- கோத்தகிரி, கெரடாமட்டம் மற்றும் ஒன்னட்டி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று (திங்கட்கிழமை) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில், இன்று (28ம் தேதி) திங்கட்கிழமை, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதுகுறித்து, நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோத்தகிரி, கெரடாமட்டம் மற்றும் ஒன்னட்டி துணை மின் நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. அதனால், இந்த துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

கோத்தகிரி, சுண்டட்டி, கப்பட்டி, உல்லத்தி, கேர்பன், குண்டாடா, ஒரசோலை, நாரகிரி, கேர்கம்பை, கன்னேரிமுக்கு, தட்டப்பள்ளம், குஞ்சப்பனை, கொணவக்கரை, தேனாடு, திம்பட்டி, அரவேனு, பேரகணி, மிளிதேன், பங்களா பாடி, கடினமாலா, கெங்கரை, கூட்டாடா, கீழ்கோத்தகிரி, தாளமொக்கை, சோலூர் மட்டம், தேனாடு, கைகாட்டி, நட்டக்கல் ஒன்னட்டி, தூனேரி. கோவில்மட்டம், குள்ளங்கரை, செம்மனாரை, மஞ்சமலை காலனி, கெரடாமட் டம்,கோடநாடு, ஈளாடா, அண்ணாநகர், காந்திநகர், நெடுகுளா, கர்சன், ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!