குளுகுளு நீலகிரியை குளிர்வித்த மழை!
X
By - N. Iyyasamy, Reporter |19 April 2021 9:29 AM IST
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மசினகுடியில் 16.2 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ளது. நீலகிரியில் இன்று 19.04.2021 காலைவரை பெறப்பட்ட மழைப்பதிவு விவரம் வருமாறு:
நடுவட்டம் : 4 மி.மி
கல்லட்டி : 2 மி.மீ.
கிளன் மார்கன் : 5 மி.மீ.
மசினகுடி : 16.2 மி.மீ.
கூடலூர் : 2 மி.மீ.
மேல் கூடலூர் : 2 மி.மீ.
ஓவேலி : 1 மி.மீ.
மொத்தம் : 32.20 மி.மீ.
சராசரி மழைப்பதிவு 1.11 மி.மீ.
இதில் அதிகபட்சமாக மசினகுடி பகுதியில் 16. 2 மீ.மீ மழை பதிவாகியுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu