மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: நீலகிரி கலெக்டர் ஆலோசனை

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: நீலகிரி கலெக்டர் ஆலோசனை
X

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய  நீலகிரி மாவட்ட ஆட்சியர்.

உதகை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடர்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரீத் தலைமையில், மாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல் துறை, மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story