நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
X

பைல் படம்.

நீலகிரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (26.11.21) 15 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு :34030

குணமடைந்தோர் :33613

சிகிச்சையில் உள்ளோர் : 204

மொத்த இறப்பு : 213

Tags

Next Story
மஞ்சள் மார்க்கெட் தாளவாடியில் ரூ.13,000-க்கும் மேல் ஏலம்-ஒரே நாளில் ₹3.39 லட்சம் விற்பனை!