நீலகிரி மாவட்டத்தில் இன்று (10ம் தேதி) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (10ம் தேதி) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்
X

பைல் படம்.

நீலகிரியில் 6 வட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (10.10.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:

உதகை : 00 மி. மீ

அவலாஞ்சி : 02 மி. மீ

அப்பர்பவானி : 04 மி. மீ

பர்லியார் : 20 மி. மீ

குன்னூர் ரூரல் : 01 மி. மீ

எடப்பள்ளி : 42 மி. மீ

கூடலூர் : 09 மி. மீ

தேவாலா : 57 மி. மீ

மேல் கூடலூர் : 09 மி. மீ

செருமள்ளி : 11மி. மீ

பாடந்தொறை : 11 மி. மீ

ஓவேலி : 57 மி. மீ

பந்தலூர் : 12 மி. மீ

சேரங்கோடு : 05 மி. மீ

மொத்தம் : 240 மி. மீ

சராசரி மழையளவு : 8.27 மி. மீ

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!