நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்
X
நீலகிரியில் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், பதிவான மழையளவு விவரம் வெளியாகி இருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (12.11.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் வருமாற்

உதகை : 52 மி, மீ

நடுவட்டம் : 20 மி, மீ

கல்லட்டி : 23 மி, மீ

கிளன்மார்கன் : 19 மி, மீ

மசினகுடி : 07மி, மீ

அவலாஞ்சி : 04 மி, மீ

அப்பர்பவானி : 01 மி, மீ

குன்னூர் : 02 மி, மீ

கேத்தி : 16 மி, மீ

எடப்பள்ளி : 02 மி, மீ

கோத்தகிரி : 20 மி, மீ

கீழ் கோத்தகிரி : 11.5 மி, மீ

கோடநாடு : 30 மி, மீ

கூடலூர் : 07 மி, மீ

தேவாலா : 05 மி, மீ

மேல் கூடலூர் : 07 மி, மீ

செருமள்ளி : 06 மி, மீ

பாடந்தொறை : 06 மி, மீ

ஓவேலி : 03 மி, மீ

மொத்தம் : 241.5 மி, மீ

சராசரி மழையளவு : 8.33 மி, மீ

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு