நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்
![நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்](https://www.nativenews.in/h-upload/2021/09/26/1316672-screenshot2021-09-25-07-26-43-476012fa4d4ddec268fc5c7112cbb265e7.webp)
X
By - N. Iyyasamy, Reporter |26 Sept 2021 7:15 AM IST
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரங்கள் வெளியாகி உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (26.09.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:
குன்னூர் : 01 மி.மீ
கூடலூர் : 02 "
தேவாலா : 14 "
மேல் கூடலூர் : 02"
செருமள்ளி : 02 "
பாடந்தொறை : 02 "
ஓவேலி : 02 "
மொத்தம் : 25 மி.மீ.
சராசரி மழையளவு : 0.86 மி.மீ.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu