கட்டபெட்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மின்வெட்டு அறிவிப்பு

கட்டபெட்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மின்வெட்டு அறிவிப்பு
X
நீலகிரி, கட்டபெட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டபெட்டு துணை மின் நிலையத்தில் வரும் 15.03.2012 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் இப் பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் வழங்க இயலாது. அதன்படி ஓரசோலை, வெஸ்ட் புரூக், பாக்கிய நகர், கக்குச்சி, திருச்சிக்கடி, கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரைஹட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்ன குன்னூர், அணிக்கொரை, டி.மணிஹட்டி, பில்லிக்கம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என்று நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!