கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை அறிவிப்பு
X

பைல் படம்.

இத்தகவலை நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தெரிவித்து உள்ளார்.

கோத்தகிரி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கோத்தகிரி, சுண்டட்டி, கப்பட்டி, உல்லத்தி, கேர்பென், குண்டாடா, ஒரசோலை, நாரகிரி, கேர்கொம்பை, கன்னேரிமுக்கு, தட்டப்பள்ளம், குஞ்சப்பனை, கொணவக்கரை, தேனாடு, திம்பட்டி, அரவேனு, பேரகணி, கேர்பெட்டா, மிலித்தேன் ஆகிய பகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai and business intelligence