நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்

நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்
X

கோப்பு படம் 

நீலகிரி மாவட்டம் முழுவதும் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது; மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் வருமாறு:

நீலகிரி மாவட்டத்தில் இன்று (21.10.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:

உதகை : 18.2 மி.மீ.

நடுவட்டம் : 14 "

கல்லட்டி : 06 "

கிளன்மார்கன் : 13 "

மசினகுடி : 10 "

குந்தா : 43 "

அவலாஞ்சி : 25 "

எமரால்டு : 20 "

கெத்தை : 36 "

கிண்ணக்கொரை : 20 "

அப்பர்பவானி : 25 "

பாலகொலா : 56 "

குன்னூர் : 55"

பர்லியார் : 36 "

கேத்தி : 56 "

குன்னூர் ரூரல் : 50 "

உலிக்கல் : 50 "

எடப்பள்ளி : 47 "

கோத்தகிரி : 53 "

கீழ் கோத்தகிரி : 52 "

கோடநாடு : 49 "

கூடலூர் : 45 "

தேவாலா : 30 "

மேல் கூடலூர் : 43 "

செருமள்ளி : 20 "

பாடந்தொறை : 21 "

ஓவேலி : 42 "

பந்தலூர் : 22 "

சேரங்கோடு : 14 "

மொத்தம் : 962.2 மி.மீ

சராசரி மழையளவு : 33.18 மி.மீ.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil