நீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
நீலகிரி மாவட்டத்தில், 6 வட்டங்களில் மொத்தம் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (18.09.21) 30 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் தொற்று பாதிப்பு நிலவரம் வருமாறு:

மொத்த பாதிப்பு :32318

சிகிச்சையில் குணமடைந்தோர் : 31755

சிகிச்சையில் உள்ளவர்கள் : 367

மொத்த இறப்பு : 196

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி