நீலகிரி மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு பெருந்தொற்று
X
By - N. Iyyasamy, Reporter |15 Sept 2021 8:32 PM IST
நீலகிரி மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (15.09.21) புதியதாக, 31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் இன்றைய பாதிப்பு: 31,
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு :32220
மாவட்டத்தில் குணமடைந்தோர்: 31677
தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் : 347
பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை : 196
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu