குன்னூரில் கனமழை: அருவிகளில் தண்ணீர் பெருக்கு!

குன்னூரில் கனமழை: அருவிகளில் தண்ணீர் பெருக்கு!
X

குன்னூர் அருவிகளில் நீர் பெருக்கெடுத்துள்ளதை காணலாம்.

குன்னுார் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்று வட்டாரப் பகுதியில் அதிகளவு மழை பதிவாகி உள்ளது. மேலும் குன்னுார் ,காட்டேரி, மரப்பாலம் மற்றும் கிளன்டேல், உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் காட்டேரி பகுதிகளில் அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

சாலையோரத்தில் உள்ள அருவிகளில் நீர் கொட்டி வருவதால் அவ்வழியாக செல்பவர்கள் ரசித்துக் செல்கின்றனர்.

Tags

Next Story
ai marketing future