குன்னூரில் தீயணைப்பு துறை அலுவலகத்தில் உறுதி மொழி நிகழ்ச்சி

குன்னூரில் தீயணைப்பு துறை அலுவலகத்தில் உறுதி மொழி நிகழ்ச்சி
X

குன்னூரில் தீயணைப்பு துறை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி

குன்னூர் தீயணைப்பு அலுவலகத்தில் நிலை அலுவலர் மோகன் தலைமையில் மத நல்லிணக்கத்துக்கான உறுதி மொழி எடுக்கப்பட்டது.

குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் மத நல்லிணக்கத்துக்கான உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் தீயணைப்பு அலுவலகத்தில் நிலை அலுவலர் மோகன் தலைமையில் அனைத்து ஊழியர்களும் இந்நாளில் அரச அலுவலகங்களில் மத நல்லிணக்க உறுதிமொழியான "நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்" என உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!