குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் விரிசல்

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் விரிசல்
X

குன்னூர் மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் விரிசல்.

உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டது காரணமாக கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்ல அனுமதி.

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா சாலையில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. சிறிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டடுள்ளது. மேலும் குறுகிய சாலையை விரிவுப்படுத்திய போது சாலையில் விரிசல் ஏற்பட்டதாக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நாளை முழுவதும் அதிக ஆட்களையும் இயந்திரங்களையும் பயன்படுத்தி சாலை சீரமைக்கப்படுமென என தேசிய நெடுஞ்சாலை டிஇ செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture