நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்றைய  கொரோனா பாதிப்பு நிலவரம்
X
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (22.10.21) 19 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

மாவடத்தில் மொத்த பாதிப்பு :33404

தொற்றில் குணமடைந்தோர் :32881

சிகிச்சையில் இருப்போர் : 315

மாவட்டத்தில் மொத்த இறப்பு : 208

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி