நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்
X
நீலகிரி மாவட்டத்தில், 6 வட்டங்களில் இன்று, 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (19.09.21) 34 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு :32352

சிகிச்சையில் இருந்து குணமடைந்தோர் : 31787

தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் : 369

மாவட்டத்தில் மொத்த இறப்பு : 196

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி