நீலகிரியில் மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று

நீலகிரியில் மாவட்டத்தில்  இன்று 30 பேருக்கு  கொரோனா தொற்று
X

பைல்படம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று 6 வட்டங்களில் மொத்த கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை முப்பதை தொட்டது

நீலகிரி மாவட்டத்தில் இன்று (14.10.21) 30 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு :33230

குணமடைந்தோர்எண்ணிக்கை :32648

சிகிச்சையில் பெறுபவர்கள் : 375

மொத்த உயிரிழப்பு : 207

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!