/* */

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.11.21) 18 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு :33868

குணமடைந்தோர் :33468

சிகிச்சையில் இருப்போர் : 187

மொத்த இறப்பு : 213

Updated On: 17 Nov 2021 2:45 PM GMT

Related News