நீலகிரியில் கொரோனா பாதிப்பு நிலவரம்
X
பைல் படம்.
By - N. Iyyasamy, Reporter |27 Oct 2021 10:00 PM IST
நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (27.10.21) 15 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு :33494
குணமடைந்தோர் :33040
சிகிச்சையில் இருப்பபவர்கள் : 235
மொத்த இறப்பு : 210
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu