நீலகிரி மாவட்டத்தில் 407 பேருக்கு கொரோனா

X
பைல் படம்
By - N. Iyyasamy, Reporter |25 Jan 2022 9:27 PM IST
நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (25.01.22) 407 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு :38823
குணமடைந்தோர் :36381
சிகிச்சையில் : 2219
மொத்த இறப்பு : 223
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu