நீலகிரி மாவட்டத்தில் 373 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டத்தில் 373 பேருக்கு கொரோனா
X
பைல் படம்
நீலகிரி மாவட்டத்தில் 373 பேருக்கு கொரோனா தொற்று இன்று புதிதாக கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (26.01.22) 373 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு :39196

குணமடைந்தோர் :36687

சிகிச்சையில் : 2286

மொத்த இறப்பு : 223

Tags

Next Story
ராசிபுரத்தில் வள்ளலாா் சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 49 ஆம் ஆண்டு தைப்பூச அன்னதானப் பெருவிழா