/* */

குன்னூரில் சுமை தூக்கும் தொழிலாளியின் மகன் ஒலிம்பிக்கில் பங்கேற்பு

குன்னூரில், சுமை தூக்கும் தொழிலாளியின் மகன் இந்திய ஒலிம்பிக் போட்டியில், காணொலி பகுத்தாய்வாளராக தேர்வாகியுள்ளார்

HIGHLIGHTS

குன்னூரில் சுமை தூக்கும் தொழிலாளியின் மகன் ஒலிம்பிக்கில் பங்கேற்பு
X

காணொலி பகுத்தாய்வாளராக தேர்வாகி இருக்கும் அசோக் குமார்.  

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்த தேயிலை தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளி சின்னசாமி - ராஜலட்சுமி தம்பதியரின் மகன் 30 வயது இளைஞன் அசோக் குமார். இவர் "ஹாக்கி நீலகிரிஸ்" என்னும் விளையாட்டு அணியில் பங்கேற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் தேர்வாகினார்.

இந்நிலையில், டோக்கியாவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் வீடியோ அனலிஸ்ட், அதாவது காணொலி பகுத்தாய்வாளராக தேர்வாகி போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

நடுத்தர குடும்பத்தை சார்ந்த அசோக்குமார், இந்திய அளவிலான ஒலிம்பிக் போட்டியில் தேர்வானது அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் நீலகிரி ஹாக்கி விளையாட்டு வீரர்களும், தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 20 July 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?