/* */

கோத்தகிரி மரத்தில் ஏறி விளையாடிய கரடி: தேயிலை தொழிலாளர்கள் பீதி

கோத்தகிரி அருகே, கரடியை கண்டு தேயிலைத் தொழிலாளர்கள் பீதியடைந்தனர்

HIGHLIGHTS

கோத்தகிரி மரத்தில் ஏறி விளையாடிய கரடி: தேயிலை தொழிலாளர்கள் பீதி
X

மரத்தில் ஏறி விளையாடிய கரடி. 

கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், மரம் ஒன்றின் மீது கரடி ஒன்று ஏறி இறங்கி விளையாடி மகிழ்ந்தது. இதை கண்டு ஆச்சரியமும், பீதியும் அமடைந்த தேயிலைப் பறிக்கும் பணியில் இருந்த சிலர், அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

சிறிது நேரம், அங்கு விளையாடிய கரடி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 21 April 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!