/* */

குன்னூர் அருகே சண்டையிட்ட காட்டெருமைகளால் பரபரப்பு: மக்கள் அச்சம்

குன்னூர் அருகே உலிக்கல் பகுதியில் 2 காட்டெருமைகள் ஒரு மணி நேரம் சண்டையிட்டதால் கிராமமக்கள் கண்டு அச்சமடைந்தனர்.

HIGHLIGHTS

குன்னூர் அருகே சண்டையிட்ட காட்டெருமைகளால் பரபரப்பு: மக்கள் அச்சம்
X

ஒரு மணி நேரம் சண்டையிட்ட 2 காட்டெருமைகள்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி கிராம பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள உலிக்கல் கிராம பகுதிக்கு வந்த 2 காட்டெருமைகள் அங்குள்ள புல் மைதானத்தில் ஒரு மணி நேரம் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டு சண்டையிட்டது.

இதனால் கிராம பகுதியில் இருந்த பொது மக்கள் அலறி ஓடினர். சிலர் 2 காட்டெருமைகள் சண்டையிடுவதை செல்போனில் பதிவு செய்து ரசித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு சண்டையிட்டு களைத்த காட்டெருமைகள் கலைந்து சென்றன. இந்த காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

Updated On: 14 Oct 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...