கூடலூர் அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானை: பாெதுமக்கள் அச்சம்

கூடலூர் அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானை: பாெதுமக்கள் அச்சம்
X

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் புகுந்த காட்டு யானை.

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் நுழைந்த காட்டு யானை விளை நிலங்களை சேதப்படுத்தியது.

கூடலூர் அருகே கிராமத்தில் உலா வரும் காட்டு யானைகள் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் யானை உலா வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தி சென்றது குடியிருப்பை ஒட்டிய பகுதியில் யானை உலா வந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு