/* */

நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி, நீலகிரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

உதகையில் பெய்த கனமழை.

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

உதகை -12 மி.மீ, நடுவட்டம் 68மி.மீ, கல்லட்டி- 06மி.மீ, கிளன்மார்கன் -22 மி.மீ, மசினகுடி - 00 மி.மீ, குந்தா - 11 மி.மீ, அவலாஞ்சி - 87 மி.மீ, எமரால்டு - 23 மி.மீ, கெத்தை - 08 மி.மீ, கிண்ணக்கொரை - 03 மி.மீ, அப்பர் பவானி - 11 மி.மீ, பால கொலா - 10 மி.மீ, குன்னூர் - 08 மி.மீ, பர்லியார் - 00 மி.மீ, கேத்தி- 06 மி.மீ, குன்னூர் ரூரல் - 01 மி.மீ, உலிக்கல் - 12 மி.மீ, எடப்பள்ளி - 07 மி.மீ, கோத்தகிரி - 06 மி.மீ, கீழ் கோத்தகிரி - 05 மி.மீ, கோடநாடு - 07 மி.மீ, கூடலூர் - 43 மி.மீ, தேவாலா - 46 மி.மீ, மேல் கூடலூர் - 41 மி.மீ, செருமள்ளி - 18 மி.மீ, பாடந்துறை - 15மி.மீ, ஓவேலி - 37 மி.மீ, பந்தலூர் - 64மி.மீ, சேரங்கோடு - 16 மி.மீ, ஆக மொத்தம் - 592மி.மீ மலை பெய்துள்ளது. சராசரி மழை அளவு - 20.41மி.மீ

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி நீலகிரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Aug 2021 5:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்