நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழை அளவு

நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழை அளவு
X
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழைப்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நீலகிரியில் இன்று காலை வரைப் பெறப்பட்ட மழை நிலவரம் பின்வருமாறு:

உதகை -: 3.4 மி.மீ.

நடுவட்டம் : 22 மி.மீ.

கிளன்மார்கன் : 22 மி.மீ.

கல்லட்டி : 1 மி.மீ.

குந்தா : 10மி.மீ.

அவலாஞ்சி: 49 மி.மீ.

எமரால்டு: 17 மி.மீ.

அப்பர்பவானி : 24 மி.மீ.

பாலகொலா : ௬ மி.மீ.

உலிக்கல் : 2 மி.மீ.

கூடலூர் : 21 மி.மீ.

தேவாலா: 25 மி.மீ.

மேல் கூடலூர் : 20 மி.மீ.

செருமுள்ளி : 18 மி.மீ.

பாடந்துறை : 22 மி.மீ.

ஓவேலி: 15 மி.மீ.

பந்தலூர் : 44 மி.மீ.

சேரங்கோடு : 12 மி.மீ.

மொத்தம் : 277.4 மி.மீ.

சராசரி மழையின் அளவு : 9.56 மி.மீ.

இதில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 49 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!