பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை கரன்ட் கட்

பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை கரன்ட் கட்
X

பைல் படம்.

நீலகிரியில் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

நீலகிரியில் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அங்கிருந்து மின்வினியோகம் பெறும் உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூர், அத்திகுன்னா, கொளப்பள்ளி, எல்லமாலா, நாடுகாணி, குந்தலாடி, அய்யன்கொல்லி, சேரம்பாடி டவுன், கன்னம்வயல், நாயக்கன்சோலை, கையுண்ணி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரர், கக்குண்டி, சோலாடி, கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1-வது மைல், 2-வது மைல், காந்திநகர், முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடாந்தொரை, ஸ்ரீ மதுரை, மண் வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கார்குடி, தேவர்சோலா ஆகிய இடங்களுக்கு 29.11.21 (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!