நீலகிரியில் இன்று காலை வரை சராசரியாக 3.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது

நீலகிரியில் இன்று காலை வரை சராசரியாக 3.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது
X

சென்னையில்  மழை பைல் படம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை சராசரியாக 3.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக தேவாலா பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

நீலகிரியில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்.

உதகை -Udhagai : 2.4 mm

நடுவட்டம் -Naduvattam : 10 mm

கிளன்மார்கன் -Glenmorgan : 4 mm

மசினகுடி -Masinagudi : 4 mm

அவலாஞ்சி -Avalanchi : 5 mm

எமரால்டு -Emerald : 3 mm

அப்பர் பவானி -Upperbhavani: 7 mm

கேத்தி -Ketti : 4 mm

கூடலூர் -Gudalur : 7 mm

தேவாலா -Devala : 18 mm

மேல்கூடலூர் -Upper Gudalur: 7 mm

செரு முள்ளி -Cherumulli : 4 mm

பாடந்துறை -Padanthorai : 4 mm

ஓவேலி -O Valley : 5 mm

பந்தலூர் -Pandalur : 12.4 mm

சேரங்கோடு -Cherangode : 4 mm

மொத்த மழை அளவு -Total : 100.8 mm

சராசரி மழை அளவு _Average : 3.48 mm

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!