நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழை விவரம்

நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழை விவரம்
X

கோப்பு படம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை விவரம் வெளியாகியுள்ளது.

நீலகிரியில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் 17.09.2021

குந்தா : 2 மி.மீ

குன்னூர் : 3 "

கேத்தி : 35 "

உலிக் கல் : 16 "

கூடலூர் : 3 "

மேல் கூடலூர் : 3 "

மொத்தம் : 62 "

சராசரி மழையளவு 2.13 மி.மீ

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!