நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழையளவு

நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழையளவு
X
நீலகிரியில் உதகை, கூடலூர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. பதிவான மழையின் அளவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:

உதகை -Udhagai : 23 mm

நடுவட்டம் -Naduvattam : 57 mm

கல்லட்டி -Kallatty : 6 mm

கிளன்மார்கன் -Glenmorgan : 42 mm

மசினகுடி -Masinagudi : 9.8 mm

குந்தா -Kundah : 42 mm

அவலாஞ்சி -Avalanchi : 116 mm

எமரால்டு -Emerald : 37 mm

கெத்தை -Geddai : 9 mm

கிண்ணக்கொரை _Kinnakorai : 11 mm

அப்பர்பவானி -Upperbhavani: 40 mm

பாலகொலா -Balacola : 23 mm

குன்னூர் -Coonoor : 11 mm

கேத்தி -Ketti : 11 mm

உலிக்கல்_Hulical : 14 mm

கோத்தகிரி -Kotagiri : 3 mm

கடநாடு -Kodanad : 6 mm

கூடலூர் -Gudalur : 59 mm

தேவாலா -Devala : 39 mm

மேல் கூடலூர் -Upper Gudalur: 55 mm

செருமுள்ளி -Cherumulli : 27 mm

பாடந்துறை -Padanthorai : 25 mm

ஓவேலி -O Valley : 38 mm

பந்தலூர் -Pandalur : 70 mm

சேரங்கோடு -Cherangode : 27 mm

மொத்தம் -Total : 800.8 mm

மாவட்டத்தில் சராசரி மழையின் அளவு Average : 27.61 mm பதிவாகியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!