கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாம்

கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாம்
X

பைல் படம்.

கூடலூர் பகுதிகளில் இதுவரை மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கூடலூரில் மாற்றுதிறனாளி களுக்கான அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது கூடலூர் வருவாய் கோட்டத்திற்க்குட்பட்ட மாற்றுதிறனாளிகளில் மாற்று திறனாளி அட்டை இதுவரை பெறாதோர்க்கு மட்டும் அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு முகாம் கூடலூரில் உள்ள ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணி முதல் நடைபெறுகிறது.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்வழி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி