கேரளாவில் பலத்த மழை: முல்லை பெரியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது

கேரளாவில் பலத்த மழை: முல்லை பெரியாறு  அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது
X

கேரளாவில் பல மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக பெரியாறு, இடுக்கி, நெய்யாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகி றது. இந்நிலையில், பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று குறைந்துள்ளது. இருப்பினும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,926 கனஅடியாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!