கூடலூர் (தனி) தொகுதியில் அதிமுகவின் பொன் ஜெயசீலன் வெற்றி

கூடலூர் (தனி) தொகுதியில் அதிமுகவின் பொன் ஜெயசீலன் வெற்றி
X
கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன், 1945வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கூடலூர் தனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம்.

மொத்த வாக்குகள்

1) பொன்.ஜெயசீலன் அ தி.மு.க. 64496

2) காசிலிங்கம் தி.மு.க. 62551

3) யோகேஸ்வரன் : தே.மு.தி.க 1173

4) கேத்தேஸ்வரன்: நா.த.க. 7317

5) பாபு : ம. நீ.ம 960

நோட்டா : 1017

மற்றவை : 1231

கூடலுார் தனிதொகுதி வேட்பாளர்பொன்.ஜெயசீலன் 1945 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!