/* */

நீர்நிலைகளை தேடி சாலையை கடக்கும் யானைகள்: கவனமுடன் செல்ல வனத்துறை அறிவுரை

வாகன ஓட்டிகள் இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்க கூடாது என வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நீர்நிலைகளை தேடி சாலையை கடக்கும்   யானைகள்:  கவனமுடன் செல்ல வனத்துறை அறிவுரை
X

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது வனப் பகுதிகளில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக வறட்சி நிலவுவதால் நீர்நிலைகளைத் தேடி வன விலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து வருகிறது. இந்நிலையில் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் இரண்டு யானைகள் சாலையை கடந்தது. எனவே குட்டியுடன் யானைகள் சாலையை கடக்கும் பொழுது வாகன ஓட்டிகள் இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்க கூடாது என வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Updated On: 13 March 2022 2:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...