கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X
மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி அறிவிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் நாளை(12.11.2021)பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், என அனைத்து பகுதிகளிலும் பரவாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக நீலகிரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை (12.11.21) வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!