நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
X
பைல் படம்.
கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (18.12.21) 14 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு :34352

குணமடைந்தோர் :33967

சிகிச்சையில் இருப்பவர்கள் : 167

மொத்த இறப்பு : 218

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!