தினமலர் பெயரில், விஷமிகள் போலியான ‛மீம்'-ஐ சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனராம்.
தினமலர் பெயரில், விஷமிகள் போலியான ‛மீம்'-ஐ சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனராம்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யவும் முதல்வர் ஸ்டாலின், இன்று(மே 30) கோவை சென்றார். அப்போது, ‛‛# Go back Stalin'' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. அதற்கு தினமலர் பெயரில், சிலர் மீம்ஸ்களை தயாரித்து உலவ விட்டனர்.
தினமலரில் அது தொடர்பாக எந்த செய்தியும் வெளியிடவில்லை. அப்படியிருக்க சில விஷமிகள் வேண்டும் என்றே, தினமலருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த மீம்களை சுற்ற விட்டுள்ளனர். இதற்கும் தினமலருக்கும் எந்த தொடர்பும் இல்லையாம்.
கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் சமுதாயத்தில் மதிப்பு மிக்க தினமலர் போன்ற நிறுவனங்களின் பெயர்களில் போலி மீம்ஸ்களை உலவ விடுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர் - அப்படீன்னு தினமலர் மட்டும் வருத்தப்பட்டிருக்குது.
#GoBackStalin ட்விட்டரில் டிரெண்ட் ஆன நிலையில், ஸ்டாலினுக்கு ஆதரவாக #WeStandWithStalin என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu