/* */

குமாரபாளையத்தில் தொடர்ந்து அதிமுக முன்னிலை

குமாரபாளையத்தில் தொடர்ந்து அதிமுக முன்னிலை பெற்று வருகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தொடர்ந்து அதிமுக முன்னிலை
X

குமாரபாளையத்தில் அதிமுக தொடர்ந்து முன்னிலை 17வது சுற்று முடிவில் அதிமுக 67,541 வாக்குகளும் , திமுக 45,083 வாக்குகளும் பெற்றுள்ளன. 22,458 வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுக முன்னிலை.


Updated On: 2 May 2021 11:34 AM GMT

Related News