திருச்செங்கோடு நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்

திருச்செங்கோடு  நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்
X
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளின்படி, திருச்செங்கோடு நகராட்சியில் கட்சிகள் வென்ற வார்டு விபரங்கள்

தமிழக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் பிப் 19 அன்று நடைபெற்றது, வாக்குகள் எண்ணும் பணி பிப் 22 அன்று நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சியில் கட்சிகள் வென்ற வார்டுகள்.


நகராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4 அன்று நடைபெறும்

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரஸ்வதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!