ஸ்ரீசக்திமயில் நர்சிங் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ஸ்ரீசக்திமயில் நர்சிங் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி!
X
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உலக மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நிகழ்வின் தலைப்பு : உலக மனநல தினம்

நிகழ்விடம் : அரசு தலைமை மருத்துவமனை ஈரோடு

தேதி : அக்டோபர்10- 2023

நிகழ்ச்சி நடக்கும் நேரம் : காலை 08.30 மணி,

தலைமை : டாக்டர்.கவிதா எம்.பி.பி.எஸ் (டி.ஜி.ஓ) (ஆர்.எம்.ஓ)அரசு தலைமை மருத்துவமனை ஈரோடு

முன்னிலை : டாக்டர்.கவிதா எம்.பி.பி.எஸ் (டி.ஜி.ஓ) (ஆர்.எம்.ஓ)அரசு தலைமை மருத்துவமனை ஈரோடு

வரவேற்புரை : திருமதி.மணிமேகலை ஆர்.என்,ஆர்.எம் (தலைமை செவிலியர்) அரசு தலைமை மருத்துவமனை ஈரோடு

சிறப்பு விருந்தினர்கள்: டாக்டர்.வெங்கடேசன், எம்.பி.பி.எஸ் (எம்.டி) (குழந்தைகள் நிபுணர்) (எம்.எஸ்) அரசு தலைமை மருத்துவமனை ஈரோடு

தலைமை உரை : டாக்டர். கவிதா எம்.பி.பி.எஸ் (டி.ஜி.ஓ) (ஆர்.எம்.ஓ) அரசு தலைமை மருத்துவமனை ஈரோடு

சிறப்பு விருந்தினர் உரை : டாக்டர்.வெங்கடேசன்,எம்.பி.பி.எஸ் (எம்.டி) (குழந்தைகள் நிபுணர்) (எம்.எஸ்) அரசு தலைமை மருத்துவமனை ஈரோடு

செய்தி :

குமாரபாளையம், ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், உலக மனநல நாள் அக்டோபர் 10 -ம் தேதி காலை, 08:30 மணிக்கு கொண்டாடுகிறது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் மதிப்பிற்குரிய டாக்டர்.வெங்கடேசன், எம்.பி.பி.எஸ் (எம்.டி) (குழந்தைகள் நிபுணர்) (எம்.எஸ்), டாக்டர்.கவிதா எம்.பி.பி.எஸ் (டி.ஜி.ஓ) (ஆர்.எம்.ஓ) மற்றும் திருமதி.மணிமேகலை ஆர்.என்,ஆர்.எம் (தலைமை செவிலியர்) அரசு தலைமை மருத்துவமனை ஈரோடு ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. விழா, திருமதி. மணிமேகலை ஆர்.என்,ஆர்.எம் (தலைமை செவிலியர்) வரவேற்புரையுடன் தொடங்கவுள்ளது. விழாவில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ரங்கோலி கோலம் மட்டும் விழிப்புணர்வு நாடகம் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர் .

நன்றியுரை : திருமதி.ராதா எம்.எஸ் சி (நர்சிங் )ஆசிரியர்

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!