குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
X

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மன் பச்சை பட்டாடையில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையம் சேவற்கொடியோர் பேரவை சார்பில் காளியம்மன் கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி