கூலி தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை

கூலி தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

Police Investigation -குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police Investigation -பவானி காளிங்கராயன்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 38. கூலித்தொழிலாளி. இவர் செப். 4 ம் தேதி குமாரபாளையம் சத்யாபுரியில் உள்ள தன் மாமா வீட்டிற்கு வந்தவர், தனது மொபைல் போனை மாமாவிடம் கொடுத்து விட்டு வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு விசாரணை செய்து வருகிறார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!