பள்ளிபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தினர் திருவிளக்கு பூஜை

பள்ளிபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தினர் திருவிளக்கு பூஜை
X

பள்ளிபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

குமாரபாளையம் அடுத்த பள்ளிபாளையம் காடச்சநல்லூர் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் திருவிளக்கு பூஜை மற்றும் திருவிளக்கு ஊர்வலம் உலக நன்மை வேண்டி நடைபெற்றது.

ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், வார்டு தலைவர் முருகன், மகளிர் அணி பொறுப்பாளர்கள், பஜ்ரங்தல் அமைப்பாளர்கள், இதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் முருகன், ஒன்றிய தலைவர சகாதேவன், கோட்ட செயலர் சபரிநாதன், முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓம் என்ற வடிவமும், பாரதமாதா அலங்காரமும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் ஏராளமானோர் வழி நெடுக வழிபட்டனர்.

Tags

Next Story