குமாரபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி நிதி உதவி

குமாரபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கம்  சார்பில் கல்வி நிதி உதவி
X
குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு குமாரபாளையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக நாமக்கல் மாவட்ட தலைவர் ஆனந்த் இறந்ததால், அவரது மகள் சம்ரிதாவிற்கு கல்வி உதவி தொகையாக, குமாரபாளையம் நகர மகளிரணி தலைவி பிரேமலதா விஜய் பிறந்தநாள் மற்றும் தனது பிறந்த நாளையொட்டி ரூ. 5 ஆயிரம் வழங்கினார். பின்னர் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலும் தகவல் தர சொல்லி பிரேமலதா கூறியுள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future