/* */

குமாரபாளையத்தில் வி.எச்.பி. சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

குமாரபாளையம் வி.எச்.பி. சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் வி.எச்.பி. சார்பில் கிருஷ்ண  ஜெயந்தி விழா கொண்டாட்டம்
X

குமாரபாளையம் வி.எச்.பி. சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மாநில அமைப்பு செயலர் ராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

இதில் வழக்கறிஞர் தங்கவேல் பேசும்போது தீண்டாமை ஒரு போதும் கூடாது. அனைத்து தரப்பு நபர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கவும், பேசவும், பழகவும் வேண்டும். பிரிவினை கூடாது. சமத்துவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக அவசியம் என்றார்.

இந்நிகழ்வில் கிருஷ்ணர் வேடமிட்டு வந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலர் வழக்கறிஞர் சரவணராஜன், மாவட்ட செயலர் சுகுமார், நகர தலைவர் கணேஷ்,சிவகாமசுந்தரம், பூபதி, லட்சுமிநாராயணன், ரகுபதி, அழகிரி, மகாதேவன், சரவணன், யோகேஸ்வரன், இந்திராணி, அமுதா, துர்கா, வாகினி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 4 Sep 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு