/* */

குமாரபாளையம்,பள்ளிபாளையத்தில் இன்று (05 ம் தேதி ) தடுப்பூசி போடும் இடங்கள்

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் :(05.09.21 )

HIGHLIGHTS

குமாரபாளையம்,பள்ளிபாளையத்தில் இன்று (05 ம் தேதி ) தடுப்பூசி போடும் இடங்கள்
X

தடுப்பூசி போடுதல் மாதிரி படம் 

இன்று (05.09.21) குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் :

குமாரபாளையம் :

கல்லங்காட்டுவலசு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், படைவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பல்லக்காபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குமாரபாளையம் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாரக்காள்காடு நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் மண்டபம், குமாரபாளையம் அரசு மருத்துவமனை

பள்ளிபாளையம் :

எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொக்கராயன்பேட்டை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காடச்சநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிபாளையம் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இவ்வாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 5 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?