குமாரபாளையத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

குமாரபாளையத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

குமாரபாளையத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்:

குள்ளநாயக்கன்பாளையம்..அரசு மேல்நிலைப் பள்ளி, சுந்தரம் காலனி.. நடுநிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு கலைக் கல்லூரி, ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்கள், எதிர்மேடு ஆகிய இடங்களில் இன்று தடுப்பூசி போடப்படுகிறது.

பள்ளிபாளையத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்:

வெப்படை உயர் நிலைப்பள்ளி, ராஜவீதி பள்ளி, அரசு மருத்துவமனை, ஆலாம்பாளையம் கரட்டான் காடு உயர்நிலைப்பள்ளி, ஆலாம்பாளையம் அங்கன்வாடி மையம், மற்றும் தனியார் மில்கள் ஆகிய இடங்களில் இன்று தடுப்பூசி போடப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!